Vegetable price trends – Oddanchatram Market

ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய் மதிப்பில்

 

 

 

 

 

 

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை : ரூ.
காய்கறி
எலுமிச்சை 70- 80
தக்காளி 1st Q 12 – 15
தக்காளி 2nd Q
வெங்காயம் (சி) 12 – 28
பெல்லாரி 10 – 14
பீன்ஸ் 1st Q 50 -65
பீன்ஸ் 2nd Q 45 -60
கேரட் 1st Q 12- 24
கேரட் 2nd Q 10
வெண்டை 8
மரம் முருங்கை 9
செடி முருங்கை 18
அவரை ஒட்டு 25 – 55
பச்சைப் பயிறு 20 -25
வெள்ளை பயிறு 10
சுரைக்காய் 07
பீட்ரூட் 10
சன்மி சம்பர்
பூசணி -வெள்ளை 8-10
மாங்காய் – கள்ள 8
மாங்காய் உருட்டு 11
உருளை 1st Q 22 – 25
உருளை 2nd Q 17 – 20
தேங்காய் 1st Q 34
தேங்காய் 2nd Q 29
இளநீர்
பச்ச மிளகாய் 15 – 35
காலிபிளவர் 1st Q 15 – 20
காலிபிளவர் 2nd Q 10 – 15
கத்தரி பச்சை 10 – 15
கத்தரி நீலம் 10
வாழைத்தார் 18 -20
வாழைப்பூ
வாழைக்காய்
வாழை இலை
வாழைத் தண்டு
கருவேப்பிலை கட்டு 15 – 20
புடலை 1st Q 12 -15
புடலை 2nd Q 10
கொத்தமல்லி 1st Q 70 – 80
கொத்தமல்லி 2nd Q 65 – 75
முள்ளங்கி 1st Q 10 – 12
முள்ளங்கி 2nd Q
இஞ்சி 60- 70
பட்டர் பீன்ஸ் 100 – 150
முட்டைகோஸ் 5 – 7
பச்சை பட்டாணி 100 – 120
பாகற்காய் 20 – 25
நூக்கல் 15 – 20
சவ்சவ் 10 – 15
கோவக்காய் 14 – 18
கொத்தவரங்காய் 8 -10
நெல்லி 35- 40
நார்த்தங்காய் 100
வெள்ளரி 21
புதினா
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
கொய்யா
வெண்ணெய்
நெய்
வெள்ளை பூண்டு 50 -80
பீர்க்கங்காய் 28 – 35
சிறு கிழங்கு 15 -20
சோயாபீன்ஸ் 80 – 100
படடர் சோயா 80 – 100
சேனை கிழங்கு 15 – 20
கருணைக்கிழங்கு 15 – 20
முருங்கை பீன்ஸ் 30
மாங்காய் இஞ்சி 45

முக்கிய குறிப்பு :

காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் (திண்டுக்கல்) ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தினமும் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது காய்கறிகளின் ஏல விலையாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!