Vegetable price trends – Oddanchatram Gandhi Market

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய் மதிப்பில்

 

 

 

 

 

 

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை : ரூ.
காய்கறி
எலுமிச்சை 70- 100
தக்காளி 1st Q 10 – 12
தக்காளி 2nd Q
வெங்காயம் (சி) 15 – 27
பெல்லாரி 15 – 18
பீன்ஸ் 1st Q 15 -25
பீன்ஸ் 2nd Q 10 – 20
கேரட் 1st Q 25- 35
கேரட் 2nd Q 25 – 30
வெண்டை 10
மரம் முருங்கை 12
முருங்கை 14
அவரை ஒட்டு 20 – 35
பச்சைப் பயிறு 27
வெள்ளை பயிறு 25
சுரைக்காய் 10 -20
பீட்ரூட் 4 – 5
பூசணி வெள்ளை 12 -18
பூசணி – சாம்பார் 5 – 7
மாங்காய் – கள்ள 75
மாங்காய் உருட்டு 65
உருளை 1st Q 25 – 35
உருளை 2nd Q 20- 30
தேங்காய் 1st Q 25 – 30
தேங்காய் 2nd Q 20- 25
இளநீர்
பச்ச மிளகாய் 15 – 18
காலிபிளவர் 1st Q 15 – 20
காலிபிளவர் 2nd Q 10 – 15
கத்தரி பச்சை 15 – 20
கத்தரி நீலம் 10 – 15
வாழைத்தார் 12 – 15
வாழைப்பூ
வாழைக்காய்
வாழை இலை
வாழைத் தண்டு
கருவேப்பிலை கட்டு 15 – 20
புடலை 1st Q 8 – 12
புடலை 2nd Q
கொத்தமல்லி 1st Q 20 25
கொத்தமல்லி 2nd Q
முள்ளங்கி 1st Q 10 – 15
முள்ளங்கி 2nd Q
இஞ்சி 50 – 70
பட்டர் பீன்ஸ் 50 – 80
முட்டைகோஸ் 8 to 12
பச்சை பட்டாணி 50 to 70
பாகற்காய் 12 to 15
நூக்கல் 20 – 25
சவ்சவ் 7 to 10
கோவக்காய் 30 to 38
கொத்தவரை 25 to 30
நெல்லி 15 to 20
நார்த்தங்காய் 15 – 30
வெள்ளரி 17 – 20
புதினா
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
கொய்யா
வெண்ணெய்
நெய்
வெள்ளை பூண்டு 50 to 80
பீர்க்கங்காய் 10 to 20
சிறு கிழங்கு
சோயாபீன்ஸ் 80
படடர் சோயா 80
சேனை கிழங்கு 25 – 30
கருணைக்கிழங்கு 25 -30
முருங்கை பீன்ஸ் 20
மாங்காய் இஞ்சி 80
சேப்பங்கிழங்கு 25 to 30

முக்கிய குறிப்பு :

காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் (திண்டுக்கல்) ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தினமும் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது காய்கறிகளின் ஏல விலையாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!