Vegetable price trends – Oddanchatram Market

ஒட்டன்சத்திரம், காந்தி காய்கறிகள் மார்க்கெட்டின் (இன்றைய விலை நிலவரம் ) 1.கிலோ ஒன்று ரூபாய் மதிப்பில்

 

 

 

 

 

 

 

காய்கறி விலை: கிலோ / கட்டு / எண்ணிக்கை : ரூ.
காய்கறி
எலுமிச்சை 20- 35
தக்காளி 1st Q 15 – 20
தக்காளி 2nd Q 10 – 15
வெங்காயம் (சி) 50 – 72
பெல்லாரி 18 – 25
பீன்ஸ் 1st Q 30 -55
பீன்ஸ் 2nd Q 25 -50
கேரட் 1st Q 25- 35
கேரட் 2nd Q 20 – 30
வெண்டை 17
மரம் முருங்கை 26
முருங்கை 42
அவரை ஒட்டு 25
பச்சைப் பயிறு 12
வெள்ளை பயிறு 07
சுரைக்காய் 04
பீட்ரூட் 22
சன்மி சம்பர்
பூசணி -வெள்ளை 18-20
மாங்காய் – கள்ள 11
மாங்காய் உருட்டு 11
உருளை 1st Q 22 – 25
உருளை 2nd Q 17 – 20
தேங்காய் 1st Q 25 – 30
தேங்காய் 2nd Q 20 – 30
இளநீர்
பச்ச மிளகாய் 15 – 35
காலிபிளவர் 1st Q 15 – 20
காலிபிளவர் 2nd Q 10 – 15
கத்தரி பச்சை 25 – 30
கத்தரி நீலம் 15 – 20
வாழைத்தார் 20 – 24
வாழைப்பூ
வாழைக்காய்
வாழை இலை
வாழைத் தண்டு
கருவேப்பிலை கட்டு 15 – 20
புடலை 1st Q 11
புடலை 2nd Q
கொத்தமல்லி 1st Q 20 -25
கொத்தமல்லி 2nd Q 15 – 20
முள்ளங்கி 1st Q 15 – 20
முள்ளங்கி 2nd Q 10 – 15
இஞ்சி 50- 60
பட்டர் பீன்ஸ் 70 – 80
முட்டைகோஸ் 10 -15
பச்சை பட்டாணி 80 – 100
பாகற்காய் 30 – 32
நூக்கல் 30
சவ்சவ் 6 – 10
கோவக்காய் 32
கொத்தவரங்காய் 12
நெல்லி 25- 30
நார்த்தங்காய் 60 – 70
வெள்ளரி 20
புதினா
மரவள்ளி
சர்க்கரைவள்ளி
கொய்யா
வெண்ணெய்
நெய்
வெள்ளை பூண்டு 40 -80
பீர்க்கங்காய் 30
சிறு கிழங்கு 40
சோயாபீன்ஸ் 80 – 100
படடர் சோயா 80 – 100
சேனை கிழங்கு 30
கருணைக்கிழங்கு 35
முருங்கை பீன்ஸ் 30
மாங்காய் இஞ்சி 100

முக்கிய குறிப்பு :

காய்கறிகளின் தரத்தின் காரணமாக சற்று விலை வேறுபாடு இருக்கலாம்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு காய்கறிகளின் விலையும் (திண்டுக்கல்) ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வியாபாரிகளால் தினமும் காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இது காய்கறிகளின் ஏல விலையாகும்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!