The villagers asked the Perambalur ruler to stop the blue metal quari Auction tomorrow

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நாட்டார்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தனூர் கிராம மக்கள் கொடுத்த மனு:

கூத்தனூர் கிராமத்தில், கல்குவாரிகளில் வைக்கப்படும் வெடிகளால் ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாகவும், கர்ப்பிணிகள், குழந்தைகள், வயதானவர்கள் கடும் அவதிக்கு உள்ளகதாகவும், குடிநீர் மற்றும் காற்று கிரசர்களால் மாசடைந்து வருவதாகவும், கடந்த பிப்.20 அன்று ரத்து செய்யப்பட்ட ஏலத்தை நாளை (மார்ச்.13) நடத்த உள்ளதை தடுப்பதுடன் நிரந்தரமாக நிறுத்தி வைக்க வேண்டும், ஒரு சில அதிகாரிகள், குவாரி முதலாளிகளுக்காக ஏலம் விடக்கூடாது என்றும், அப்படி ஏலம் விட்டால் கிராமத்தில் உள்ளவர்களை கருணை கொலை செய்யவும் அக்கிராம மக்கள் கொடுத்துள்ளள மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மனுவை பரிசீலனை செய்வதாக தெரிவித்தன் பேரில் கலைந்து சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!