Perambalur IJK

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கபட்டது. அதில் மகிழச்சி அடைந்த அக்கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்து  மகிழ்ச்சியை  கொண்டாடி, இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கி, பெரம்பலூர் நகரில் ஊர்வலமாக வந்த போது எடுத்தப்படம்.


Copyright 2015 - © 2019 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

:
error: Content is protected !!