Namakkal: Announcement to stop supply of electricity in the Senthamangalam and Valayappatti areas

நாமக்கல் மின் வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சேந்தமங்கலம் மற்றும் வளையப்பட்டி துணை மின் நிலையத்தில் வரும் 16ம் தேதி செவ்வாய்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனேவ அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனானூர், பேரமாவூர், கொண்டமநாய்க்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாய்க்கன்பட்டி, லக்கமநாய்க்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோம் இருக்காது.

மேலும், வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவ்வந்திபட்டி, குரும்பப்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகபட்டி, மோகனூர், ஒருவந்தூர் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2009 & 2015 - © 2018 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

error: Content is protected !!