DMK executive meeting tomorrow in Namakkal

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்திசெல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை:

நாமக்கல் கிழக்குமாவட்டதிமுகசெயற்குழுக் கூட்டம் இன்று (23ம் தேதி) புதன்கிழமைமதியம்12 மணிக்குநாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள மாவட்டதிமுகஅலுவலகத்தில் நடைபெறுகிறது.

கூட்டத்திற்கு மாவட்டஅவைத் தலைவர் உடையவர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில். தி.மு.க கிராமசபைக்கூட்டம் குறித்தும்,. கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது. எனவே மாவட்ட கட்சி நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழுஉறுப்பினர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!