மைதானத்தில் உபகரணங்கள் இல்லாததால் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடும் வீரர்கள்!
பெரம்பலூரில் ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் அனைத்து வகை விளையாட்டுகளும் கற்று தரப்படுவதுடன், பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளும் அரசு சார்பில் நடத்தப்பட்டு[Read More…]