பெரம்பலூர் : தமிழ்நாடு மின்சார வாரிய இயக்கலும் காத்தலும் பிரிவு உதவி செயற்பொறியாளர்

கி.மாணிக்கம் தெரிவித்துள்ளதாவது :

பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதந்திர பாராமரிப்பு பணிகள் நாளை பிப்.23 ம் தேதி நடைபெற உள்ளது.

அதனால், பெரம்பலூர் நகர பகுதிகளான புதிய, பழைய பேருந்து நிலையம், மதனகோபாலபுரம்,

துறைமங்கலம், மின் நகர், நான்கு ரோடு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, வடக்குமாதவி சாலை? துறையூர்

சாலை, அரணாரை, மற்றும் கிராமிய பகுதிகளான சிறுகுடல், பீல்வாடி, அசூர், சித்தளி, எளம்பலூர்,

வடக்குமாதவி, இந்திரா நகர், போலீஸ் குடியிருப்பு, சமத்துவபுரம், கே.புதூர், செங்குணம், அருமடல்,

கீழப்புலியூர், எஸ்.குடிக்காடு, ஆகிய பகுதிகளில் நாளை (பிப்.23 ) காலை 9.45 மணி முதல் மின் விநியோகம்

தடை செய்யப்பட்டு, பணிகள் நிறைவடைந்த உடன் மின் வினியோகம் வழங்கப்படும் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!