dmk-elambalur-stபெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தில் திமுக சார்பாக இன்று மாலை தெருமுனைப் பிரச்சாரம் பொதுக் கூட்டம் நடந்தது. திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அதில் அதிமுக (ஜெயலலிதா) அரசின் அவலங்களை எடுத்துரைத்தனர்.


Copyright 2015 - © 2020 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | NEWS : kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News -Kalaimalar.

error: Content is protected !!